திரு செல்வராசா பழனித்துரை

கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வதிவிவிடமாகவும் கொண்ட செல்வராசா பழனித்துரை அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பழனித்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவனா, யமுனா, செல்வதாசன்(சுதன்), செல்வறஜனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதன், தயாபரன், அனோயா, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நடராசா, சிவபாக்கியம்(இலங்கை), காலஞ்சென்ற பரமேஸ்வரி(இலங்கை), வள்ளியம்மை(கனடா), மகாலிங்கம்(இலங்கை), பரமசிவம்(கனடா), நவரத்தினம்(கனடா), புஸ்பாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜிதுஷன், சஜீரன், அக்ஷனா, அபிக்ஷன், அபிநயா, அக்ஷயன், சமீரா, சன்சிகா, சஸ்மிகா, கபிஷன், ஜஸ்வின், சாருகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Thursday, 05 Jan 2023 12:00 PM – 3:00 PM | Cemetery Hoheward Am Waldfriedhof 20, 48165 Münster, Germany |
தொடர்புகளுக்கு
| சுதன் – மகன் | |
![]() ![]() | +4915213414778 |
| சுதன் – மருமகன் | |
![]() ![]() | +491794792961 |
| பரன் – மருமகன் | |
![]() ![]() | +4917972937043 |
| ஜெயந்தன் – மருமகன் | |
![]() ![]() | +4915171520425 |






