
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஏட்லி நிக்கலஸ் அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ரெஜினோல்ட் நிக்கலஸ் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தீயோப்பிள்ளை, ஞானப்பிரகாசம், றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருலோகநாயகி(பமீலா) அவர்களின் அன்புக் கணவரும்,
குளோடி, கீத், கெனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுக்பீர் லால் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜேடன், ஆறியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரானியா(இலங்கை), ரிற்றியானா(இலங்கை), நட்டாஷா(கனடா), றட்லி(இலங்கை), டெஷ்னா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகராஜா, ஜெயராசா, போல், வசந்தா, டலஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அலோசியஸ்(சுவிஸ்), காலஞ்சென்ற சாசினி, ஜெயந்தினி(கனடா), லோஜினி(கனடா), நிலானி(கனடா), செறின்(கனடா), நிக்கலின்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹேமா, காலஞ்சென்ற சிறிகாந்தன், செல்வகுமாரன், விமலநாதன், அன்ரன், றேமண்ட், நிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| திரு – மனைவி | |
![]() ![]() | +17788469154 |
| ரானியா – சகோதரி | |
![]() ![]() | +94771252560 |
| ரிற்றியானா – சகோதரி | |
![]() ![]() | +94774371390 |
| நட்டாஷா – சகோதரி | |
![]() ![]() | +14166271576 |
| றட்லி – சகோதரன் | |
![]() ![]() | +94772484408 |
| டெஷ்னா – சகோதரி | |
![]() ![]() | +16477419508 |
| அலோசியஸ் – மைத்துனர் | ![]() |
![]() ![]() | +41788731919 |
| செல்வகுமரன் – மைத்துனர் | |
![]() ![]() | +17789890259 |
| விமலநாதன் – மைத்துனர் | |
![]() ![]() | +17783787276 |
| சுக் – மருமகன் | |
![]() ![]() | +16047263897 |






