JaffnaLondonObituary

திரு இம்மனுவேல் செபதாஸ் ராஜ்குமார்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்,பிரான்சில் வாழ்ந்தவரும்,
தற்போது லண்டன் குறோய்டன் (Croydon) நகரில் வாழ்ந்தவருமான,
இம்மனுவேல் செபதாஸ் ராஜ்குமார் அவர்கள் 29.12.2022 வியாழனன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம். 

அன்னார் காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை பெனடிக்ற் – லூட்ஸ் தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற ஞானசுந்தரம் – சிவக்கொழுந்து (லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும், கலா அன்னமலர் (கலா) அவர்களின் அன்புக் கணவரும், 

டிவினியா வின் அன்புத் தந்தையும், 
இமல்டா, மல்லிகா, கிறிஸ்ரி,காலஞ்சென்ற சாந்தி,மற்றும் ஹெலன்(வயலற்) ,ஜெசி, டள்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை நிக்கலஸ் மற்றும் மனோகரன், ஜசிந்தா, லிகோரி (ஜெயா),காலஞ்சென்ற சௌந்தரராஜன் மற்றும் லக்கி டொமினிக் ஆகியோரின்  அன்பு மைத்துனரும், 

றஜித்தா – ராஜன், றஞ்ஜித்தா- சதீஸ்;, நிரோஷன் – ஜனனி, கிறிஸ்தோபர் – எமிலி,தர்சினி (தொட்டமகள்- GOD DAUGHTER) -மத்தியூ , ரிட்சி, கெல்சி, றயன் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

திரேசி- லவன், லவினியா – சரவணன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், 

நிக்கலா, ஷோன் (தொட்டமகன் GODSON), ஜொசுவா, லக்ஸ்மி, காட்டர், எமி, சொபியா, இசபெல், நோவா, ஜேகப், ஜொசுவா, சகானா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.


அன்னாரின் இறுதி அஞ்சலி மற்றும்  நல்லடக்கம்   தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.


இத்தகவலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலா – மனைவி
 +44 7477392568
கிறிஸ்ரி – சகோதரர்
 +44 7868728572
வயலற் – சகோதரி
 +44 7886286950
டள்சி – சகோதரி
 +14164767876 

Related Articles