FranceJaffnaObituary

திரு யேக்கப் டென்சில் சுவாம்பிள்ளை

யாழ். ஊர்காவற்றுறை, நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யேக்கப் டென்சில் அவர்கள் 29-12-2022 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை லில்லி அக்னேஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை அன்ரோனியா ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி விமலா(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,

கிறிஸ்ரோ, ஜெனந், அனற், மாறின், நொயலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டெனிஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,

கிறிஸ்ரினா, யோவன்னா, யெஸ்லினா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான டொன்பொஸ்கோ, றீற்றா மற்றும் யூலியற்(இத்தாலி), பபி(ஜெயபாலன்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆன்புனிதம்(இலங்கை), ஜேம்ஸ் ரட்ணராஜ்(கனடா), யோசவ் தேவராஜ்(கனடா), மைக்கல் யோகராஜ்(இலங்கை), றெஜினா மலர்(கனடா), ஜெறாட் தங்கராஜ்(நெதர்லாந்து), யோசப்பின் கமலா(இலங்கை), காலஞ்சென்ற யூட் ஆனந்தராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 02 Jan 2023 
3:00 PM – 4:00 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Tuesday, 03 Jan 2023 
3:00 PM – 4:00 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

 ஜெனந் – மகன்
+33616304780

Related Articles