
யாழ். வடமராட்சி பொலிகண்டி பெரியபுலத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி தவராஜா அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி குமாரசாமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி செல்லக்கண்டு(ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரு.திருமதி சண்முகராகவன்(இலண்டன்) தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
விக்கினேஷ்வரி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
விக்னராஜ்(லண்டன்), செந்தூரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரியதினி(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமாவும்,
இராசநாயகி(இலங்கை), கணேசலிங்கம்(ஜப்பான்), விநாயகலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற செல்வநாயகி(சுவிஸ்), சிவலோகேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| விக்கினேஷ்வரி – மனைவி | |
![]() ![]() | +447778834703 |
விக்னராஜ் – மகன் | |
![]() ![]() | +447472610549 |
| செந்தூரன் – மகன் | |
![]() ![]() | +491791063195 |
| சண்முகராகவன் – சம்பந்தி | |
![]() ![]() | +447740183197 |
இராசநாயகி – மைத்துனி | |
![]() ![]() | +94741061904 |





