
யாழ். சரவணை 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஸ்ரீநகரை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி இராஜலெட்சுமி அவர்கள் 26-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தரமூர்த்தி(அழகையா) அவர்களின் அன்பு மனைவியும்,
ரதீஸ்மாலா, லோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவநீதராசன், சிவகுமார்(சுகுணன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நர்ஷனா, அத்வின், மதுவர்ஷன், சக்திஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மகேஸ்வரி, காலஞ்சென்ற லோகேஸ்வரி, தியாகேஸ்வரி(கலா), சிவனேஸ்வரி(தயா- லண்டன்), கேதீஸ்வரன்(ஈசன்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோபாலசிங்கம், காலஞ்சென்ற இராசையா, பாலேந்திரன், துரைரட்ணம்(காந்தி), மயூரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| சுந்தரமூர்த்தி (அழகையா) – கணவர் | |
![]() ![]() | +94766379012 |
| கேதீஸ்வரன் – சகோதரன் | |
![]() ![]() | +4915214462923 |
| மயூரி – மைத்துனி | |
![]() ![]() | +4915219492572 |
| துரைரட்ணம் (காந்தி) – மைத்துனர் | |
![]() ![]() | +447759269120 |
| நித்தியானந்தமூர்த்தி – மச்சான் | |
![]() ![]() | +14167225174 |





