திரு சுப்பிரமணியம் குமாரசாமி
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் குமாரசாமி அவர்கள் 23-12-2022 வெள்ளிக்கிழமை அன்று வட்டக்கச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இந்திரபுஸ்பம் அவர்களின் ஆருயிர் கணவரும்,
மதியாபரணா(செல்லா), சத்தியாபரணா(ராசு), தயாபரணா(கண்ணா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு, தெய்வானை(இலங்கை), காலஞ்சென்ற தனலெட்சுமி, இராமலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற இராசம்மா, தங்கம்மா(இலங்கை), காலஞ்சென்ற சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமுதினி(அமுதா), கவிதா, நளாயினி(நளா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, நடராசா மற்றும் சின்னக்குட்டி, தவமணி, மார்க்கண்டு, காலஞ்சென்ற பாஸ்கரன், ஞானாம்பாள் மற்றும் கெங்கராசா, கணேசலிங்கம், குலசேகரம், மகாசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபினா, சிவானி, பபிதன், விசாலி, யாதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Monday, 02 Jan 2023 8:00 AM – 10:30 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
கிரியை | |
Monday, 02 Jan 2023 10:30 AM – 12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தொடர்புகளுக்கு
மதியாபரணா(செல்லா) – மகன் | |
+14163012490 | |
சத்தியாபரணா(ராசு) – மகன் | |
+14167043012 | |
தயாபரணா(கண்ணா) – மகன் | |
+14162001311 |