AnalaitivuKilinochchiObituary

திரு கணபதிப்பிள்ளை செல்லத்துரை

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

றஞ்சனா(ஜேர்மனி), ரகுநாதன்(இலங்கை), சியா(கனடா), பிறேமா(பிரான்ஸ்), மஞ்சு(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நாகராசா மற்றும் இராமசாமி(கனடா), கனகாம்பிகை(கனடா), திருமலைராஜன்(கனடா), இந்திரபுஸ்பம்(கனடா), செல்வநாயகி(கனடா), லக்குமேஸ்வரன்(கனடா),  கிருஸ்ணகுமார்(ஜேர்மனி), காலஞ்சென்ற பரமசிவம் மற்றும் சந்திரநாயகி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலேந்திரன்(ஜேர்மனி), பிரியதர்சினி(இலங்கை), மகேஸ்வரன்(கனடா), பாலசபேசன்(பிரான்ஸ்), புஸ்பகீதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கரிஸ், கரிஸ்ணவி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

தனுர்ஷன், தனுர்ஷிகா, அக்‌ஷயா கெளசிகா, மிதூன், நிலான், நிலானா, நிபிசா, சாகீஷ், கவீஷ் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,

திலகவதி, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பரமசிவம் மற்றும் பாலசுப்பிரமணியம், நித்தியானந்தன்(துரை), சீவரெத்தினம், மகேஸ்வரி, செல்வராணி, பாலசிங்கம், கோபாலகிருஷ்ணன், சிவமணிதேவி, ஜெயராணி, குணசேகர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவி – மனைவி
 +94769362152
பாலேந்திரன் -ரஞ்சனா – மருமகன்
+4917662357121
மகேஸ்வரன்- சியா – மருமகன்
 +16477027454
 பாலசபேசன் -பிறேமா – மருமகன்
 +33766788146
புஸ்பகீதன் -மஞ்சு – மருமகன்
 +12898283339
திருமலைராஜன் – சகோதரன்
 +16478557247
 நித்தியானந்தன்(துரை) – மைத்துனர்
 +94774121479

Related Articles