Dr வைத்திலிங்கம் சபாரட்ணம்
யாழ். வட்டுக்கோட்டை மூளாய் றோட்டைப் பிறப்பிடமாகவும், தற்போது அவுஸ்திரேலியா Auburn, Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட Dr.வைத்திலிங்கம் சபாரட்ணம் அவர்கள் 22-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நமசிவாயம் பொன்னம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,
லிங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கதிரேசு, நாகம்மா, பொன்னம்மா, தளையசிங்கம், சிவபாக்யம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமாச்சந்திரன்(கனடா), கலைவாணி(அவுஸ்திரேலியா), யமுனா(லண்டன்), வாசுதேவன்(அவுஸ்திரேலியா), உமா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜெயதேவி(கனடா), சற்குருநாதன்(அவுஸ்திரேலியா), Dr லிங்கராஜா(லண்டன்), தயோராணி(அவுஸ்திரேலியா), சிவனேசராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செளமியா, கிருஷாணி, காத்திகா, பைரவி, சயந்தன், சிந்துஜா, ஷாமன், கெளதம், விதூஷனா, Dr வரண்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஈஷன், காவியா, ஜெயன், கல்யாண், ஆருண்யா, கவிஷ், நிக்கித்தன், அரண், மயிலன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 29 Dec 2022 12:15 PM | Palm Chapel Macquarie Park NSW 2113, Australia |
தொடர்புகளுக்கு
வாசுதேவன் – மகன் | |
+61438598500 | |
கலைவாணி – மகள் | |
+61412052871 | |
உமாச்சந்திரன் – மகன் | |
+16476574592 | |
உமா – மகள் | |
+16476791367 | |
யமுனா – மகள் | |
+447436794069 |