திருமதி ஜெயபாகரன் யசோதா
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபாகரன் யசோதா அவர்கள் 17-12-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பஞ்சலிங்கம், பாலசரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயபாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
யசின், யனீஸ், யதுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலச்சந்திரன்(இலங்கை), கிரிஷா(சுவிஸ்), ஜமுனா(லண்டன்), சஞ்சயன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயரஞ்சனி(லண்டன்), ஜெயாளன்(இலங்கை), ஜெயதீபன்(பிரான்ஸ்), ஜெயஈசன்(லண்டன்), கௌரிநாதன்(சுவிஸ்), பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோபிகா, கௌரிகா, கிருஷான் ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 22 Dec 2022 11:00 AM – 4:00 PM | Reformierte Kirche Hünenberg Zentrumstrasse 8, 6331 Hünenberg, Switzerland |
தொடர்புகளுக்கு
ஜெயபாகரன் – கணவர் | |
+41783340960 | |
யசின் – மகன் | |
+41787004645 | |
யனீஸ் – மகன் | |
+41786680464 | |
கௌரிநாதன் – மைத்துனர் | |
+41762957984 | |
ஜெயதீபன் – மைத்துனர் | |
+33645667786 |