CanadaJaffnaLondonObituary

திருமதி அந்தோனியாப்பிள்ளை அமிர்தம் 

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனியாப்பிள்ளை அமிர்தம் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனவல் திரேசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான ஞானபிரகாசம் சூசன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அமிர்தம் அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை, வேதநாயகம், யோசப்பின் மற்றும் ஜேற்றூட்(ஜேர்மனி), பொன்றோஸ்(இலங்கை), ஜோஜ்(இலங்கை) ஆகியோரின் மூத்த சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மரியம்மா, மேரிப்பிள்ளை, அந்தோனிப்பர்னாந்து, அருளானந்தம், அன்னறோசலின் மற்றும் சந்தணமலர்(கனடா), செபஸ்ரியாம்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயபாலன், விஜயபாலன், அமுதா, அமலி, ராஜபாலன், பமலின்(அஜந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெஸ்லின், ஜெகமலர், மரியதாஸ், கேமராஜ், யூடித், றொபின்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரகித் – கவிதா, தினேஷ் – டோரின், ஜெஸ்ஸி- பால் மோசஸ், அனுஷா – ரெக்ஸ், டெரிக் – புபுதினி, கீர்த்தனன் – ஜீனத், திவியா, ஏனோக், கெவின், அமந்தா, பியான்கா, ஆன்ஸ்லி, ஆரோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டேனிக், ஜோனா, பெனாயா, எரிக், ஹாரி, ஒலிவியா, ஹன்னா, கெசியா, ஜேசன், டேவிட், பிரான்சிஸ்கோ ஆகியோரின் பூட்டியும் ஆவார்.அன்னாரின் நல்லடக்க ஆராதனை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயபாலன் – மகன்
+16474087169
விஜயபாலன் – மகன்
+16475046261
அமுதா – மகள்
 +94779666100
அமலி – மகள்
 +14162689477
ராஜபாலன் – மகன்
 +447535530218
அஜந்தி – மகள்
+447706647564


Related Articles