AchchuveliObituarySwitzerland

செல்வன் நடேசலிங்கம் அக்‌ஷயன்

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட நடேசலிங்கம் அக்‌ஷயன் அவர்கள் 13-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், திரு.திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகள், திரு. திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் அன்புப் பேரனும்,

நடேசலிங்கம்(தம்பு பேபி) நந்தினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

நடேசலிங்கம் செந்துரி அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 15 Dec 2022 
4:00 PM – 7:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Friday, 16 Dec 2022 
3:00 PM – 7:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Saturday, 17 Dec 2022 
2:00 PM – 7:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Sunday, 18 Dec 2022 
2:00 PM – 7:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
Monday, 19 Dec 2022 
1:00 PM – 3:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு

ஆனந்தன் – மாமா
 +41786464930
பானுஷாந்தன் – சகோதரன்
+41787420637
கெங்கன் – மாமா

 +41797604807
பரமு – மாமா
 +41796583612
நடேசலிங்கம்(பேபி நந்தினி) – தந்தை
+41763262647
உதயன் – மாமா
+41792458216
வசந்தி – மாமி
+41799444570
ஈசன் – சித்தப்பா
+41765248374
சகுந்தலா(கௌசி- குண்டு பத்தமேனி) – அத்தை
+94773922029
நளினி – சித்தி
+94764029397
சிவனடி – மாமா
+33650129462

Related Articles