JaffnaLondonObituary

திருமதி வல்லிபுரம் தெய்வானைப்பிள்ளை

 யாழ். மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் தெய்வானைப்பிள்ளை அவர்கள் 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரபோஸ்(ஜேர்மனி), சந்திரதாஸ்(லண்டன்), வனிதாமணி(ஜேர்மனி), ஜெயநாதன்(லண்டன்), ஜெயசோதி(பிரான்ஸ்), ஜெயபாலு(ஜேர்மனி), வளர்மதி(கனடா), ஜெயமதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவமணி(நோர்வே), காலஞ்சென்ற கந்தசாமி, விஸ்வலிங்கம்(இலங்கை), நாகேஸ்வரி(லண்டன்), குணரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சோமலிங்கம், தவமணிதேவி(இலங்கை), சகுந்தலை(இலங்கை), சிவபாலன்(லண்டன்), குசேலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பொன்மலர், கமலாவதி, கனகசபை, சிவயோகம், கமலராணி, சஜேயாதேவி, இராசவேல், சிவசுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


சந்திரபோஸ் – மகன்
 +491729836304

சந்திரதாஸ் – மகன்
  +447980313642
ஜெயநாதன் – மகன்
 +447946408926
ஜெயசோதி – மகன்
  +33781156278
ஜெயபாலு – மகன்
+4915232096362

வளர்மதி – மகள்
 +16477397180



Related Articles