திருமதி புஸ்பா தயாபரன்

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பா தயாபரன் அவர்கள் 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை பாலசிங்கம் மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவனையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தயாபரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அருண்குமார், லக்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானப்பிரகாசம், விக்ரோரியாப்பிள்ளை, அப்புக்குட்டி, ஐயாத்தை ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மரியபாலன்(பாலுக்குட்டி), சில்வேரியா(திருமகள் ராசாத்தி பண்டத்தரிப்பு- இலங்கை), சுதர்சினி(றீற்ரா சுதா- ரொறன்ரோ, கனடா), தவபாலன்(தமிழ்நாடு, இந்தியா), ஜெயராணி(ஜெயா- தமிழ்நாடு, இந்தியா), ஆன்மரீனா(மைனா பண்டத்தரிப்பு- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனதாஸ்(ஜேர்மனி), றஞ்சினி(இலங்கை), இரஞ்சன்(கனடா), மனோகரன்(இலங்கை), வதனி(ஜேர்மனி), சிவகுமாரி(சுசி- கனடா), சூரியகலா(ராதா- லண்டன்), சசிகலா(காஞ்சனா- ஜேர்மனி), பாலேந்திரன், சிவகுமார், சுகந்தா, அடைக்கலம், காலஞ்சென்ற வாகீசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Rev. sis புஸ்பத்தின்(கன்னியாஸ்திரி திருகுடும்பம்) அவர்களின் அன்பு மருமகளும்,
திருமதி மேரி பப்ரிஸ், திருமதி செபஸ்ரியாம்பிள்ளை, திருமதி தியாகராஜா ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Tuesday, 13 Dec 2022 5:00 PM – 9:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
பார்வைக்கு | |
Wednesday, 14 Dec 2022 9:00 AM – 10:30 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
கிரியை | |
Wednesday, 14 Dec 2022 10:30 AM – 11:30 AM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
நல்லடக்கம் | |
Wednesday, 14 Dec 2022 11:30 AM | Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada |
தொடர்புகளுக்கு
தயாபரன் – கணவர் | |
+16477643264 +19058960946 | |
சுதா – சகோதரி | |
+16477131303 | |
தவபாலன் – சகோதரன் | |
+919843656217 | |
விஜி – மைத்துனி | |
+16478042128 | |
சுசி – மைத்துனி | |
+16476773476 | |
ராஜி – சகோதரி | |
+16473354341 |