CanadaJaffnaObituary

திரு முருகுப்பிள்ளை செல்வத்துரை 

யாழ். கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை செல்வத்துரை அவர்கள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும்,

காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திராதேவி சிவபாலவிக்னராஜா அவர்களின் அன்புத் தந்தையும்,

விக்கி(ராசன்) சிவபாலவிக்னராஜா அவர்களின் அன்பு மாமனாரும்,

நவநீதன்(நிருண்), தேவிகா(Stephanie) ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, ஐயாத்துரை, புஷ்பராணி, தங்கம்மா, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 10 Dec 2022 
11:00 AM – 3:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
Sunday, 11 Dec 2022
 8:00 AM – 9:30 AM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Sunday, 11 Dec 2022
 9:30 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Sunday, 11 Dec 2022 
11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
 
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு

விக்கி-மருமகன்
+14165202329
இந்திரா-மகள்
  +447405418451



Related Articles