திருமதி சுகுமார் தங்கராணி
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Sudbury Hill ஐ வதிவிடமாகவும் கொண்ட சுகுமார் தங்கராணி அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராஜா கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
அனுசன், பிரியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லக்ஷா அவர்களின் அன்பு மாமியாரும்,
ஒறிலியன் அவர்களின் பாசமிகு பேத்தியும்,
வல்லிபுரம் படிகலிங்கம், செல்வராணி, சற்குருராணி பாலராஜா, பத்மராணி, விமலராணி, தர்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவஞானம், கந்தசாமி, பவானி, ராஜதுரை, மனோகரன், கரிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வசந்தமாலா சூரியபிரபா, சித்திரகலா தேவகாந்தா, இரத்தினகுமார் ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 10 Dec 2022 3:00 PM – 5:00 PM | Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom |
கிரியை | |
Sunday, 11 Dec 2022 8:00 AM – 10:00 AM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தகனம் | |
Sunday, 11 Dec 2022 10:00 AM | Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK |
தொடர்புகளுக்கு
சுகுமார் – கணவர் | |
+447946386969 | |
அனுசன் – மகன் | |
+447852318263 | |
பாலா – சகோதரன் | |
+447956150004 |