யாழ்ப்பாணம் K.K.S. வீதி, கோண்டாவில் மேற்கு கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பித்துரை சிவராஜா(சிங்கப்பூர் ராஜா)அவர்கள் 05.12.2022 திங்கட்கிழமையன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பித்துரை இரத்தினம்மா தம்பதியின் ஏக புத்திரனாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 06.12.2022 செவ்வாய்கிழமையன்று பி.ப 1 மணியளவில் முத்தட்டுமட வீதியிலமைந்துள்ள திரு. சி.சுரேந்திரன் அவர்களது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல் : சஞ்சீவன்,நண்பர்கள்
தொடர்புகளுக்கு