CanadaKilinochchiObituary

திருமதி துஷ்யந்தி சிறிதரன்

கிளிநொச்சி பெரியபரந்தனைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துஷ்யந்தி சிறிதரன் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுந்தரலிங்கம் பத்மாசனி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம்(சுரேகா ஜூவல்லர்ஸ், கொழும்பு), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறிதரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சபரீஷன், சங்கவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துஷ்யந்தன், ஜெயந்தன், சுவர்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலசுப்பிரமணியம், கணேசராசா, சுபாதினி, பவானி, சதானந்தன், நித்தியானந்தன், விஜிதா, பிரவீனா, சங்கீதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேரின்பலிங்கம், அமிர்தலிங்கம், குகராணி, கேதீஸ்வரி, கேமலா, ரஜீதா ஆகியோரின் அன்புச் சகலியும்,

மிதுஷா, மனோஜ்ஜன், மதுஷனா, கிஷோபிகா, சபர்ஷா, அஷ்வினா, கிரிஷன், ரிஷிகன், அஸ்னிகா, அபிஷா, நிகிஷா, அஸ்வின், அபிநயா, அக்‌ஷயன், அப்சரா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

யதுர்ஷன், ராகவி, ஆரவி, வைஷ்ணவி, திவிஷன், நிருஷன், அட்சயா, ஹரிகரன், ஆதவன், றேகன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பத்மநாதன்- இந்திரா, பத்மாநாபன் – சுசிலாதேவி ஆகியோரின் ஆசை மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறி – கணவர்
 +14169390061
சபரீஷன் – மகன்
+16479495365
சுந்தரலிங்கம் – தந்தை
 +16473027969

துஷ்யந்தன் – சகோதரன்
  +14168227437

ஜெயந்தன் – சகோதரன்
  +16479210946
சுவர்ணன் – சகோதரன்
  +14167273085
பாலா – மைத்துனர்
  +14162944068

கணேஷ் – மைத்துனர்
 +16472215133
பேரின்பலிங்கம் – சகலன்
 +16472629467
அமிர்தலிங்கம் – சகலன்
+14164189957

சிவா – மைத்துனர்
  +16472827739

ஜெயா – மைத்துனர்
  +14168288684
சந்திரன் – மைத்துனர்
 +16479967360
ஆனந்தன் – மைத்துனர்
 +14379970937
நித்தி – மைத்துனர்
  +14168560744



Related Articles