AustraliaMullaitivuObituary

திரு பொன்னுத்துரை முல்லைத்திலகன்

முல்லைத்தீவு குமுழமுனையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பேனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை முல்லைத்திலகன் அவர்கள் 02/12/2022 திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்

அன்னார் காலம்சென்றவர்களான பொன்னுத்துரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

நவரட்ணம் பத்மலோஜினி (அவுஸ்திரேலியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்

றஜிதாவின் அன்புக் கணவரும்,டிலானி,

டினுசாஆகியோரின்பாசமிகு தந்தையும்,

முல்லைதிலீபன்(அவுஸ்திரேலியா),முல்லைச்செல்வி(இலங்கை),முல்லைசெல்வன்(அவுஸ்திரேலியா),முல்லைநிசாந்தினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

அமுதா,அனுசா,ரூபன்,கேதா,விஜிதா,நீதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

அன்னாரின் இறுதி கிரிகைகள் 04/12/2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை Bunurong Memorial Park  Stratus chapel. 790 Frankston – Dandenong Rd, Dandenong South VIC 3175 என்ற முகவரியில் இடம் பெறும்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நணபர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

றஜிதா மனைவி
 +61 43 280 7529
திலீபன் சகோதரன்
+61 47 878 2263
ராஜ்
+61 42 232 9805

Related Articles