யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா நரேந்திரன் அவர்கள் 29-11-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராஜா பவானி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், மனோன்மணி(Sydney) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவானி அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவன், தமிழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்ஷி அவர்களின் அன்பு மாமனாரும்,
அஞ்சலி அவர்களின் ஆசைப் பேரனும்,
ராதா நாகநாயகம், ரவீந்திரன், முரளிதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நாகநாயகம், கௌசலா, ஸ்ரீதேவி, ஈஸ்வரன், நந்தினி ஜெயலிங்கம், முரளினி ஸ்ரீதரன் ஆகியோரின் நேசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: சஞ்சீவன் நரேந்திரன்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Sunday, 04 Dec 2022 9:30 AM | Camellia Chapel Corner and Roads Delhi Rd & Plassey Rd Category Corporate Office Place of Worship, North Ryde NSW 2113, Australia |
கிரியை | |
Sunday, 04 Dec 2022 10:00 AM | Camellia Chapel Corner and Roads Delhi Rd & Plassey Rd Category Corporate Office Place of Worship, North Ryde NSW 2113, Australia |
தொடர்புகளுக்கு
தமிழினி – மகள் | |
+61412438182 | |
தர்ஷி – மருமகள் | |
+61412300079 | |
சுதன் – பெறாமகன் | |
+61423070630 |