யாழ். நல்லூர் ராணிவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஜேர்மனி Zeven ஐ வதிவிடமாகவும், நல்லூர் ராணிவீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பரமு குணரட்ணம் அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு வல்லிபுரம் தங்கப்பொண்ணு தம்பதிகளின் அன்பு மகனும்,
இந்திராணி குணரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளன்(சுதன் -லண்டன்), தர்ஷன்(அகிலன் -ஜேர்மனி), ராதிகா(துசி- ஜேர்மனி), நவமேனன்(மேனன் -ஜேர்மனி), பேர்லிநாத்(ஜேர்மனி), குணாலினி(கொலண்ட்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வதனி, ரஜனி, சிந்துஜா, மனோகரன், டர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அதிஷ், அஜிந்த், தனுஷன், நிதுஷன், சதுஷன், டெனிஷன், ரிஷானா, அக்ஷரா, அனிசா, சமீரா, அஜய், அஸ்வின், அஸ்வியா, அபேக்ஷா, மிதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
வீட்டு முகவரி:
இல.40, ராணிவிதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயாளன் – மகன் | |
+447502356104 | |
தர்ஷன் – மகன் | |
+491703525348 | |
ராதிகா – மகள் | |
+4917670466601 | |
நவமேனன் – மகன் | |
+491794365170 | |
பேர்லிநாத் – மகன் | |
+491624005523 |