CanadaKaraveddiObituary

திருமதி பாறுவதி கந்தசாமி

யாழ். காளிகோவிலடி கரவெட்டி கிழக்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா மார்க்கம் நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பாறுவதி அவர்கள் 23-11-2022 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னு சீதேவன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னு கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

மனோறஞ்சிதம்(கனடா), பொன்னம்பலம்(கனடா), கலைவாணி(இலண்டன்), கவிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சின்னம்மா, சுப்பிரமணியம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பசுவதி மற்றும் சின்னமணி(கனடா), வேலாயுதம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெங்காதரன்(கனடா), தவமலர்(கனடா), தர்சன்(இலண்டன்), தினேஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கபிலாஷன், சகிலன், நிருஷன், சகீரா, சரண்யா, அபினாஷ், கீர்த்தீஸ், ஜெஸ்மிதா, கரிஸ், சகார்த்தன், லகீர்த்தன், லக்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மாறன் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 27 Nov 2022
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 28 Nov 2022 
6:00 AM – 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 28 Nov 2022 
7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 28 Nov 2022 
9:00 AM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

 கெங்காதரன் – மருமகன்
+16472710798
மனோ – மகள்
 +16479290824
 பொன்னம்பலம் – மகன்
 +14166184805
 கவிதா – மகள்
 +14169495747
சுப்பிரமணியம்(மணியம்) – சகோதரன்
 +14165676266
கபிலாஷன் – பேரன்
+16479656624
 வாணி – மகள்
+447539253553

Related Articles