KokuvilNainativuObituary

செல்வன் விஜயேந்திரன் சஜிந்தன்

நயினாதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இல-8 செம்பாட்டு ஒழுங்கை, பொற்பதி வீதி, கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன்
விஜயேந்திரன் சஜிந்தன் அவர்கள் கடந்த (19.11.2022) சனிக்கிழமை கொக்குவிலில்
இறைபதம் அடைந்துவிட்டார். அன்னார் விஜயேந்திரன் (சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர், வேலணை) கேதாரகௌரி தம்பதியினரின் ஏக புதல்வனும், விதர்ஷனாவின் (முதலாம் வருட மாணவி, கிழக்குப் பல்கலைக் கழகம்) அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற சுந்தையா மற்றும் சரோஜினிதேவி, காலஞ்சென்ற தில்லைநாதன் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புப் பேரனும். கேதீஸ்வரன் (ஓய்வுபெற்ற தபாலதிபர்) – சிவகஜனி, பரமேஸ்வரன் – றஞ்சிதாதேவி (ஜேர்மனி), சுதாகரன் – ராஜினி (ஜேர்மனி), விஜய குமார், இராசசூரியர் – திருவருட்செல்வி (ஜேர்மனி), உதயேந்திரன் – அருட்செல்வி (சுவிற்சலாந்து). புஸ்பராசா – கமலரூபி ஆகியோரின் பெறாமகனும், யோக ரெத்தினம் – புவனேஸ்வரி, ஸ்ரீதரன் பரிமளாதேவி (நோர்வே). காலஞ்சென்ற கேதீஸ்வரன் மற்றும் நாகேஸ்வரி. சுதர்சன் – தர்சினி (பிரான்ஸ்), தயாளன் தனுஷியா, கருணாகரன் – கஜேந்தினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும், யோகீதன். சுபாங்கன். யதுஷனன். அபிராஜ் அபிகணன், அபிரங்கன், சாருஜன். ஹாருஜன், அஷ்வின், ரகுநாத், ராகவி. ஸ்ரீநாத், மதுஷா, தனுஷன். லோஜனன் ஆகியோரின் உடன்பிறவா பாசமிகு சகோதரனும், பாஷினி. உஷாலினி. கவிராஜ். கஸ்தூரி, சாஜகி, வினுஷன், சானுஜன். துஷ்யந்தன். கௌதமன், கஜலக்ஷன். அபிஷன், கபிஷ்னா. அபிஷாஜி, ஹரிஸ்ராகவ். நத்தன். நவிந், நதர்ஷா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (23.11.2022) புதன்கிழமை காலை 6.30 மணியளவில் கொக்குவில் இல்லத்தில் நடைபெற்று. பூதவுடல் தகனக்கிரியைக்காக நயினாதீவு சலலிபரவை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும், இந்த அறிவித்தலை உற்றார். உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
 077 255 146
077 454 9756

Related Articles