KaraveddiLondonObituary

திரு குமாரசாமி ஜெயக்கொடி

யாழ். வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, Wimbledon ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயக்கொடி குமராசாமி அவர்கள் 19-11-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வதுரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவாஜினி, பார்த்திபன், கேசவன், காலஞ்சென்ற பிரதீபன், அஜந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்கினராஜா, மாலினி, யாமினி, நிமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனிஸ், துஷ்யன், தீபிகா, டியானா, ரியானி, சுவாதி, ரிஸ்னி, நயநிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ராஜரட்ணம், குலவீரசிங்கம், பாலேந்திரன், புவனேஸ்வரி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகம்மா கந்தசாமி அவர்களின் அன்புப் பெறாமகனும்,

சிவஞானம், விமலா, சறோஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 28 Nov 2022 
8:00 AM – 11:00 AM
Hill House St. Helier 
Hill House, St Helier, Carshalton SM4 6BL, United
தகனம்
Monday, 28 Nov 2022 
11:20 AM
North East Surrey Crematorium
Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தொடர்புகளுக்கு

சிவாஜினி – மகள்
  +447535833164
பார்த்திபன் – மகன்
+447782354098
கேசவன் – மகன்
    +447747606203
அஜந்தா – மகள்
 +447378268323

Related Articles