
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Mulheim, Dortmund ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நகுலேஸ்வரன் அவர்கள் 16-11-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், சகாதேவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராணிமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற யுவராஜன்(ஜேர்மனி), பத்மாராணி(நோர்வே), வரதராஜன்(நோர்வே), சுசிராணி(ஜேர்மனி), விமலராஜன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிக்கோல்(ஜேர்மனி), கோபி(நோர்வே), லோஜினி(நோர்வே), பிரபாகரன்(ஜேர்மனி), ஷாளினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜக்குலின், ஷாளினி, நிஷானி- நேசகுமார், சஜித், மிலேன், டிலானி, அனுஜன், பிரிந்தியா, பிருந்துஜன், அஷ்வின், அக்ஷரா, அர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஏலியாஸ், அமிலியா, நேகா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 19 Nov 2022 12:00 PM – 1:00 PM | Haus des Abschieds Bayrische Str. 156, 44339 Dortmund, Germany |
| கிரியை | ![]() |
| Monday, 21 Nov 2022 10:00 AM – 1:00 PM | Main cemetery Dortmund Am Gottesacker 25, 44143 Dortmund, Germany |
| தகனம் | ![]() |
| Monday, 21 Nov 2022 1:00 PM | Main cemetery Dortmund Am Gottesacker 25, 44143 Dortmund, Germany |
தொடர்புகளுக்கு
| பத்மாராணி – மகள் | ![]() |
![]() ![]() | +4745253385 |
| வரதராஜன் – மகன் | ![]() |
![]() ![]() | +4797737602 |
| சுசிராணி – மகள் | |
![]() ![]() | +4917680404361 |
| விமலராஜன் – மகன் | |
![]() ![]() | +4917620900574 |







