JaffnaLondonObituary

திருமதி கமலாதேவி பேரின்பநாதன்

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி பேரின்பநாதன் அவர்கள் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை விசாலட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேரின்பநாதன் அவர்களின் அன்பு மனைவியும், 

சிவரம்மியா அவர்களின் அன்புத் தாயாரும்,

மகேந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற இரத்தினகோபால், திருமகள், காலஞ்சென்ற திரிபுரசுந்தரி, மினாட்சி(பாவனா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வாமதேவா, மகாதேவா, சரஸ்வதிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெனன், உமா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 20 Nov 2022 
7:00 AM – 9:00 AM
MP The Warren, Hayes 
The Warren, Croydon Rd, Bromley BR2 7AL, United Kingdom
தகனம்
Sunday, 20 Nov 2022
 10:00 AM – 10:45 AM
Hither Green Crematorium 
Verdant Lane, London SE6 1TP, UK

தொடர்புகளுக்கு

சிவரம்மியா மகேந்திரன் – மகள்
 +447709488855
மகேந்திரன் – மருமகன்
 +447749995088

Related Articles