மலேசியாவைப் பிறப்பிடமாகவும், பறாளாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி தர்மலிங்கம் அவர்கள் 14-11-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைரவப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயமலர்(Development officer- காரைநகர் DS office), நவநீதன்(Qs Intec Systems & Solutions – கொழும்பு), காலஞ்சென்ற பரநீதன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
மங்கையற்கரசி(நோர்வே), காலஞ்சென்ற விவேகானந்தன், மகேஸ்வரி(மலேசியா), சிவானந்தன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற பரமானந்தன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
பிரகாஸ், சுகந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2022 புதன்கிழமை அன்று முற்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்மலிங்கம் – கணவர் | |
+94212051741 | |
உதயமலர் – மகள் | |
+94774098924 | |
நவநீதன் – மகன் | |
+94767753559 |