வைத்தியர் சேதுநாராயணபிள்ளை சத்தியசீலன்

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, அநுராதபுரம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சேதுநாராயணபிள்ளை சத்தியசீலன் அவர்கள் 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இங்கிலாந்து லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தீருவில், தங்கனம்மா தம்பதிகளின் மூத்தப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சேதுநாராயணபிள்ளை கோதண்டநாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம்(பாலா Proctor) பார்வதியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற நிர்மலா அவர்களின் பாசமிகு கணவரும்,
நர்மதா, ஹேமமாலினி, சேதுமாதவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்பழகன்(பாபு), குமரன், நர்மதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மோகன், ஜோதி, ஹரி, நீலன், அரண்யா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
சத்தியவாணி, காலஞ்சென்ற மனோகரன், கலிங்கராஜன், மனோரஞ்சனி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, பத்மாவதி, பத்மினி, காலஞ்சென்ற குமாரசிறீதரன்(சிறி மாஸ்டர்), சியாமளா, மஞ்சுளா, சுசீலா, சாரதா, காலஞ்சென்ற குமாரகுருபரன் ஆகியோரின் பெரியத்தானும்,
சுரேந்திரன், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சண்முகவரதன், அருணாசலம் ஆகியோரின் சகலனும்,
தனலட்சுமி(கௌரி Teacher) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
சாந்திமதி , இந்துமதி, நித்யா, காலஞ்சென்ற பல்லவநம்பி, முகுந்தன், வசந்தன், பிரபு ஆகியோரின் பெரியமாமாவும்,
ஊர்மிளா, பிரசன்னா, சனோமியா, லாவண்யா, வாணி, நிவேதனன்(ஜலக்) , நிர்மலன், கதாகரன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரியை 14-11-2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| நர்மதா – மகள் | |
![]() ![]() | +447548922624 +442035667643 |
| ஹேமா – மகள் | |
![]() ![]() | +447897470138 |
| சேது – மகன் | |
![]() ![]() | +14168584259 |
| சுசிலா – மைத்துனி | ![]() |
![]() ![]() | +61431068558 |
| கலிங்கராஜன் – சகோதரன் | |
![]() ![]() | +94768138669 |
| சத்தியவாணி – சகோதரி | |
![]() ![]() | +12894996584 |






