CanadaKokuvilObituary

திருமதி றஜனி சுபாஸ்கரன்

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றஜனி சுபாஸ்கரன் அவர்கள் 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தளையசிங்கம்(மண்கும்பான்), மகேஸ்வரி(இந்தியா) தம்பதிகளின் பாசமிகு மகளும், நாகராஜா பஞ்சரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுபாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவ்சாந், சுதஸ்யா, அஸ்விதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அஜந்தினி(இந்தியா), பாஸ்கரன்(கனடா), பிரசாந்தினி, திவாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசிகரன், வனஜா, கோகிலறூபன், பிரியா, சுபாஷினி, சுபோதினி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

அபினா, அஜினா, மஹதி, தனுஷன், அட்சயா, அஜிஷன், தேவ்ஷாந், டியூக்சிகா, ஜிவாகர், லதுசன், லக்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுசியா அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

டிலைக்சனா, டிலைக்சன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 12 Nov 2022 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Saturday, 12 Nov 2022
 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Saturday, 12 Nov 2022 
10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 13 Nov 2022
 12:00 PM – 1:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada


தொடர்புகளுக்கு

தேவ்சாந் – மகன்
+16476418344
பாஸ்கரன் – சகோதரன்
+15148956419
 சுபோ – மைத்துனி
  +14166668953
அஜந்தினி – சகோதரி
  +919841476420
 
பிராசாந்தினி – சகோதரி
+33983033844
திவாகரன் – சகோதரன்
+33635312662

Related Articles