AchchuveliDenmarkObituary

திரு வடிவேலு ஜெயக்குமார்

இலங்கை அச்சுவேலி மடத்தடியைப்பிறப்பிடமாகவும் டென்மார்க் சுண்டபோவை(Denmark Soenderborg) வதிவிடமாகவும் கொண்ட திரு வடிவேலு ஜெயகுமார் அவர்கள் 01/11/2022 அன்று காலமாகிவிட்டார்.

இவர் வடிவேலு சிவக்கொழுந்து தம்பதியினரின் கனிஸ்ட புதல்வனும்

(காலம்சென்ற)கந்தையா அன்னலக்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்

திருமதி சுபாங்கினியின் பாசமிகு கணவரும்

பிள்ளைகள்வாழ்வில் அன்பும் அக்கறையும் கொண்ட இவர் சயின் தமிரா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்

காலம்சென்ற ஜெயானந்தன், வனேஸ்வரி((இலங்கை), சறோஜா((இலங்கை),  சந்திரா(டேன்ன்மார்க்), யோகராணி(ஜெர்மனி), புஸ்பா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரனும்

சாந்தி, காலம்சென்ற சதாசிவம்,  காலம்சென்ற கணபதிப்பிள்ளை, செல்வராஜா(டேன்மார்க்,முத்துலிங்கம்(ஜெர்மனி),  ஜீவகருணா பாஸ்கரன்(கனடா), றஞ்ஜினி விஜி(இலங்கை), ரவிகரன் றேவதி(இலங்கை), றாஜிகரன் சமுத்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துணரும்,

சமீற, றசான்ஜன ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

அனுசியா சந்திரன்(சுவீஸ்) சுபர்னா மனோகரன்((கனடா), சஞ்சீவ்(ஜெர்மனி), பிரியந்தி மனோகர்(கனடா), லோஜனா ஜனார்த்தனன்(கனடா), றொபேக்கா சிறிகுமரன்(சுவீஸ்), சுதன்ராஜ் சைலஜா(ஜெர்மனி), கிருசாந்தன் பானுஜா(சுவிஸ்), பார்த்தீபன் நிருஜா(டென்மார்க்), திலீபன் கிறிஸ்ரினா(டென்மார்க்), சுஸானா(டென்மார்க்), கனிஸ்ரா ராஜிவ்(ஜெர்மனி), மதுக்கா தோமஸ்(ஜெர்மனி, சஜித் தைறா(ஜெர்மனி),  லக்கி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சனுஸ்கி,டாம்(இலங்கை), கீர்த்தன்ன்,பானுஜன்(சுவிஸ்), மிதுஷனா, மதுஷனா(கனடா), அஜிஸ், ஜெஸ்மி, சாஜிஷர சிவின்(கனடா), மிதோஸ், அபிலாஷ் றோபீஷ்(சுவிஸ்), அபி, அஜென்லியா, நெய்ன(ஜெர்மனி), நேஹா, றோசா, மீரா(டென்மார்க்), ஆகியோரின்பேரனும்ஆவார்  

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்மாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 09/11/2022 அன்று முப10:00 மணிக்கு  AABENRAA KIRKEGAADS KAPELGAMMELDAM6200A ABERNAஎன்னும் முகவரியில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு

நல்லதம்பி செல்வராஜா
 +45 2256 2527
செல்வராஜா பார்த்தீபன்
+45 42 49 4640
செல்வராஜா திலீபன்
+45 31 41 2930
றொபேக்கா ஸ்ரீகுமார்
+0041787854950
புஷ்பராணி வடிவேலு
+004915751083233

Related Articles