யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் டீஸ்மலர் அவர்கள் 04-11-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஏகாம்பரம், அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியபாமா அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சந்திராதேவி, மகாலிங்கம் மற்றும் குகதாசன், தயாபரன், வசந்தகுமாரி, கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நடனசபேசன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற துரைச்சாமி, ரஞ்சினிதேவி, இந்திராணி, லலிதாராணி, வரதராஜா, கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயமாலினி- இராஜரட்ணா, யமீலா- நிஷாகரன், நிரூபா- யசிந்தன், செந்தூரன், சாருகன் ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,
குமரநாத், காயத்திரி, விதுர்சன், நீலன், சரவணன், விக்னேஷ், சுதன், சுபீட்சன், சுவாதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருண், டறன், தருண், கயானன், ஹரீஸ், கிஷானி, அக்ஷரா, அனிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது வீட்டில் நடைபெற்று யாழ் சிந்துப்பாத்தி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாமா – மகள் | |
+447795834289 | |
வசந்தி – சகோதரி | |
+447883400014 |