திரு செல்லப்பா சிவராசா (சின்னத்தம்பி), யாழ். இணுவில் துரைவீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 01-07-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, அன்னம்மா தம்பதிகளின் இளைய புத்திரரும்,
காலஞ்சென்ற நடராஜா, இராஜலட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு செல்லப்பா சிவராசா (சின்னத்தம்பி), அவர்கள் சதீஸ்கரன்(இலங்கை), பிரபாகரன்(லண்டன்), கோகுலகரன்(துபாய்), தற்பரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திவ்யா(லண்டன்), பிரியதர்ஷினி(துபாய்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மகேஸ்வரி, குருசாமி, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேலுப்பிள்ளை, கனகாம்பிகை, குணசிங்கம், விஜயலஷ்சுமி, சுசீலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
விமலேந்திரன் சிவசோதி ஆகியோரின் சகலனும்,
தியாகலிங்கம் பத்மாவதி, மகேஸ்வரன் பாலேஸ்வரி ஆகியோரின் சம்மந்தியும்,
லவின்(துபாய்) அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
வசந்தகுமாரி – மனைவி | |
+94773526153 | |
+94775140392 | |
கோபு – மகன் | |
+971502245486 |