CanadaObituaryTrincomaleeUrumpirai

திருமதி செல்வராணி கிருபைராஜா

திருமதி செல்வராணி கிருபைராஜா

திருமதி செல்வராணி கிருபைராஜா, யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா மாண்ட்ரீல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 01-07-2021 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, ஞானமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிருபைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

திருமதி செல்வராணி கிருபைராஜா, அவர்கள் தேவானந், ஷிராணி, தமயந்தி, ஜீவானந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுதா, ஸ்ரீதரன், சிறிகரன், சரண்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் கிருபானந்தராஜா, அருளானந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஷிராணி, வினித்தா, சடாஜினி ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,

மார்க்(பிரித்தானியா), றொபின், தீபா, நிருபா ஆகியோரின் அன்பு மாமியும்,

லக்‌ஷ்மன், நிசாந்தி, அருண், அஷோக், அனந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Sunday, 04 Jul 2021
7:00 PM – 9:00 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
பார்வைக்கு
Monday, 05 Jul 2021
8:00 AM – 10:00 AM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
இறுதி ஆராதனை
Monday, 05 Jul 2021
10:00 AM – 11:00 AM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
நல்லடக்கம்
Monday, 05 Jul 2021
11:00 AM – 12:00 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
தொடர்புகளுக்கு
ஷிராணி – மகள்
+15147127201
ஸ்ரீதரன் – மருமகன்
+15146033789
சரண்யா – மருமகள்
+15144307022
தமயந்தி – மகள்
+14389399860

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − five =