ColomboJaffnaObituary

திரு வேலுப்பிள்ளை செல்வரத்தினம்

யாழ். உடுப்பிட்டி வாசகசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்வரத்தினம் அவர்கள் 01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி வேலுப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற எஸ். வைத்திலிங்கம், செல்லமுத்து தம்பதிகளின் மருமகனும்,

சிவதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷோபிதா, அஜந்தன், ஜெய்பிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டாக்டர். ஜெயசங்கர், டாக்டர். செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷஜேஷ், தஸ்மிதா, ஷிவேஷ், துர்ஷாரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

செல்வதிரவியம்(கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான குணபாக்கியம், நவரத்தினம், செல்லகண்டு, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாதசுந்தரம்(கொழும்பு) மற்றும் காலஞ்சென்றவர்களான கணேஷ்பதி, இந்திராதேவி,சிவலிங்கம் மற்றும் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 03-11-2022 வியாழக்கிழமை மற்றும் 04-11-2022 வெள்ளிக்கிழமை ஆகிய தினங்கள் பொரளை ஜயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் 05-11-2022 சனிக்கிழமை அன்று 78/3 W.A Silva Mawatha வெள்ளவத்தை முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று ந.ப 12:00 மணியளவில் கல்கிசை பொது மைதானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஷோபிதா-மகள்
+447795834289
அஜந்தன்மகன்
  +94769875231
டாக்டர். ஜெயசங்கர்-மருமகன்
 +447748986995
ஜெய்பிதா – மகள்
 +61416404484

Related Articles