கொழும்பு கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bocholt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யூட் ஞானச்சந்திரன் ஆசீர்வாதம் அவர்கள் 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆசீர்வாதம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நரசிங்கம், ஞானமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
எஸ்தர் சந்திரமலர், இமானுவேல், நேசச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திராதேவி, விமலகுமாரி, ஞானேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயில்வாகனம்(Kreis borken), சந்திரா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
Kreis borken வாழ் தமிழர்களின் நண்பரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Monday, 31 Oct 2022 4:00 PM – 5:00 PM | Bestattungen Hülskamp-Seesing Nordwall 60, 46399 Bocholt, Germany |
கிரியை | |
Wednesday, 02 Nov 2022 1:30 PM | Friedhof Bocholt Trauerhalle Blücherstraße, Blücherstraße 122, 46397 Bocholt, Germany |
தொடர்புகளுக்கு
மயில்வாகனம் – சகோதரன் | |
+491716151852 +4915219304631 | |
ஞானி – மைத்துனர் | |
+14169378090 | |
இந்திரா – மைத்துனி | |
+94774385046 |