
யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மிருகண்டு மங்கயற்கரசி அவர்கள் 28-10-2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துத்தம்பி, கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மிருகண்டு அவர்களின் மனைவியும்,
தபோரஞ்சனி அவர்களின் அன்புத் தாயாரும்,
ஶ்ரீதரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், கனகநாயகம், மற்றும் மகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சோதி, வசந்தராணி, சாம்பசிவம், பூலோகரம்பை மற்றும் மகாதேவன் ஆகியோரின் மைத்துனியும்,
ஜசின்- பிருந்தாயினி, கரன்- அனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆர்யா, அதரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காயத்திரி, கெளதமன், அனுராதா, ராகுலன், பகீரதி, லாஈசா, காலஞ்சென்ற காந்தலஷ்மி மற்றும் அன்னலஷ்மி, சாந்தலக்ஷ்மி, விஜயலஷ்மி, கருனாகரன், கிருபாகரன், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யமுனா, மணிமேகலை, சிவானந்தன், அருணா, நளினி, கண்ணன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
பாபு, சியாமளா ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| தபோ – மகள் | |
![]() ![]() | +447728403964 +442084501559 |





