ColomboJaffnaObituary

திரு நாகநாதர் வைத்திலிங்கம்

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதர் வைத்திலிங்கம் அவர்கள் 28-10-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நாகநாதர் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குமாரசூரியர்(சுவிஸ்), குணரட்ணம்(பிரித்தானியா- முன்னாள் ஆசிரியர் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி), காலஞ்சென்ற பரராஜசிங்கம்(வர்த்தகர் – அக்குரஸ), திருஞானம்(கொழும்பு- வர்த்தகர்), மகாலிங்கம்(கனடா), மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கனகலிங்கம்(நித்தியகல்யாணி ஜுவல்லரி- யாழ்ப்பாணம்), கனகேஸ்வரி(கனடா), அரசரத்தினம்(கனடா), அன்னலட்சுமி(பிரான்ஸ்), மயில்வாகனம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயலட்சுமி(யாழ்ப்பாணம்), சரஸ்வதி(பிரித்தானியா), மங்கையற்கரசி(கொழும்பு), நிர்மலா(கொழும்பு), காலஞ்சென்ற மல்லிகாதேவி, சே.யோகநாதன்(கனடா), குணேஸ்வரி(யாழ்ப்பாணம்), ந.யோகநாதன்(கனடா, முன்னாள் உரிமையாளர் நித்தியகல்யாணி ஜுவல்லரி- யாழ்ப்பாணம்), விஜலட்சுமி(கனடா), வேலும்மயிலும்(தொழிலதிபர் -பிரான்ஸ்), அருளினி(பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பாலசிங்கம், பூபதி, கருணைநாயகி, திருநாவுக்கரசு, குலசேகரம்பிள்ளை மற்றும் கமலாம்பிகை, ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, இராசம்மா, நடராஜா, கணபதிப்பிள்ளை மற்றும் கண்மணி, மனோன்மணி காலஞ்சென்ற நாகரட்ணம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

இந்திராகாந்தி- சிவலிங்கம், வதனா-ஞானசபேசன், வாசுகி-ராஜன், நிமலன் – கவிதா, பிரதீபன், ரதீபன்-யசோதா, பிரபாகரன்-ஜலயா, பிரமிளா-சுதாகரன், சுபாசினி- சிவகுமாரன், சுதாகரன்- விஜிதா, சுதர்ஷினி- கவிதாஸ் , சுபாகரன்- சுபாஜினி, சுகிர்தன்- ஷாமிலா, கஜன், நிரஞ்ஷலா-கோகுலன், செயந்தன்- வேணுயா, குகப்பிரியா- பாலகுமார் நித்தியா, ரமேஸ்காந்- பானுகா, லிங்ககாந்- தீபிகா, பிரியங்கா, சஞ்சிகா, கோகுலன்- சுகாஜினி, குபேரன்- ஸ்ரீவித்தியா, கோமகன், விதுஷன், அவினன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சோபினா – நிஜந்தன், ஷர்மினா, ஷஸ்வினா, சுஷானா, சுஷான், றொஷானி – கீர்த்தனன், றொஷாந், பிரவிந், நிதுசன், அஸ்வின், அர்னிஷ், அவிஷன், அஜானி, ஆதீஸ், அவனீஷ், அத்தீஸ், அம்ருதா, ஆதேஷ், தக்‌ஷா, யாகுலன், யதுரன், ஆதீஸ், அஜித், அபினா, கவின், கவினா, ஆதவன், ஆதனா, அஷ்ரித், அச்சுதன், ஆயகி, அன்விதா, ஆதிரா, யாஷ்சவி, அர்ஷன், அக்‌ஷயா, ஐஷ்வியா, அஜிதேஷ், சஷ்த்திகா, ஏஜேஜ், அத்தெனா, அறியானா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

 சபிரா அவர்களின் பாசமிகு கொள்ளுப்பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:30 மணி முதல் 06:00 மணிவரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதன்பின்னர் இறுதிக்கிரியைகள் 31-10-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் பி.ப 01.00 மணி வரை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 குமாரசூரியர் – மகன்
+41798299432
குணரட்ணம் – மகன்
 +447488598036
திருமதி பரராஜசிங்கம் – மருமகள்
 +94763960276
 திருஞானம் – மகன்
 +94741309599
 +94112589885
மகாலிங்கம் – மகன்
+16475048391
மகேஸ்வரி – மகள்
 +15143319663
 திருமதி கனகலிங்கம் – மருமகள்
 +94776568712
 கனகேஸ்வரி – மகள்
+14389898762
 அரசரத்தினம் – மகன்
+14389898647
அன்னலட்சுமி – மகள்
 +33651057263
மயில்வாகனம் – மகன்
 +33651655704

Related Articles