KilinochchiObituarySwitzerland

திரு சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen Wittenbach ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறி ஆனந்தராசா கோவிந்தபிள்ளை அவர்கள் 26-10-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை, குஞ்சாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சொர்ணலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,

நயிந்தன்(நதீஸ்), நகானா(கவீனா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நடராஜா(கனடா), காலஞ்சென்ற கமலாதேவி(இலங்கை), கௌசலாதேவி(இலங்கை), குணபாலசிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற விஜயரத்தினம்(இத்தாலி), இரட்ணேஸ்வரி(சுவிஸ்), சத்தியசீலன்(கனடா), புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயலக்ஷ்மி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சரஸ்வதிதேவி, தணபாலசிங்கம், மற்றும் இராசேந்திரன்(பிரான்ஸ்), சாந்தகுமார்(ராசா- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாக்கியலக்ஷ்மி, பகவத்சிங்கம், பேரின்பநாயகம், சாந்தினி, சத்தியமூர்த்தி, கலைமதி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசத்துரை, வேணுகோபால், தங்கரத்தினம், பாலநந்தினி, கல்பனா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் அன்பு மருமகனும்,

மகிந்தகுமார், தனுசியா, சரன்குமார், ஸ் ரீவன், சாருஸ்யான், கீர்த்திகா, பைரவி, ராகனி, வைஸ்னவி, இராஜவிஜிகரன், குகராஜ், விஜிராஜ், தீபக், கபிலன், றமா, காலஞ்சென்ற  துஷ்யந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரதீபா, பிரயந்தி, கிரிசாந்த், சஞ்சைகாந்த், பிரியங்கா, லக்சிகா, திளோபா, நிறோஜிகா, பிரிந்தாபன், தினோஜன், தரணிதரன், யசிகரன், டிணோஷா, தனோஷன், புவிவண்ணன், நாகஜீர் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குணபாலசிங்கம் குடும்பம்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 27 Oct 2022
1:00 PM – 7:00 PM
Church of St. Ulrich 
Dorfstrasse 14, 9300 Wittenbach, Switzerland
பார்வைக்கு
Friday, 28 Oct 2022
10:00 AM – 7:00 PM
Church of St. Ulrich
Dorfstrasse 14, 9300 Wittenbach, Switzerland
கிரியை
Wednesday, 02 Nov 2022 
9:00 AM – 2:00 PM
Friedhof Feldli 
Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland

தொடர்புகளுக்கு

சகுந்தலா – மனைவி
+41792266384
நதீஸ் – மகன்
+41796921641
 நகானா – மகள்
+41799434717
குணம் – சகோதரன்
+41786201416
ராசா – மைத்துனர்
 +41792030622
 ஸ் ரீவன் – பெறாமகன்
+41795989979
வீடு – குடும்பத்தினர்
+41712445054

Related Articles