ColomboKaraveddiNorwayObituary

திரு பொன்னையா ரமணன்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 புதுசெட்டி தெரு, நோர்வே Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா ரமணன் அவர்கள் 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நோர்வேயில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, மங்கையர்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், 

சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜிதா, முகுந்தன், ராகவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சக்திதரன், சஹானா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்திகணேசன் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2022 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இல. 58 புதுசெட்டி தெரு, கொழும்பு- 13 இல் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

முகுந்தன் – சகோதரன்
+61458011538
ராகவன் – சகோதரன்
+94777485461
 சக்திதரன் – மைத்துனர்
 +94702742416

Related Articles