CanadaEzhuthumadduvaalObituary

திரு புவனேசராசா இராசையா

திரு புவனேசராசா இராசையா

திரு புவனேசராசா இராசையா, யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 28-06-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

மயில்வாகனம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயமலர்(உதயா) அவர்களின் அன்புக் கணவரும்,

திரு புவனேசராசா இராசையா, அவர்கள் புவனியா, ரூபனியா, அபிசன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

கமலாதேவி(கமலா- இலங்கை), காலஞ்சென்ற நவரத்தினம்(இலங்கை), ஞானேஸ்வரி(ஈஸ்வரி- இலங்கை), கனகேஸ்வரி(செல்லம்- இலங்கை), பரராசசிங்கம்(சிவம்- கனடா), தியாகராசா(லிங்கம்- கனடா), மகேஸ்வரி(சாந்தா- கனடா), யோகேஸ்வரி(யோகம்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்கினேஸ்வரன்(ஈசன்- இலங்கை), பிரபாகரன்(கனடா), பராபரன்(கனடா), உதயறஜனி(பபா- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகேசலிங்கம், யோகராசா, செல்வராசா, ஜெயந்தராணி, அருள்சாந்தினி, மனோகரசிங்கம், செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 03 Jul 2021
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 04 Jul 2021
11:00 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 04 Jul 2021
11:30 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 04 Jul 2021
1:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
லிங்கம் – சகோதரன்
+19055985299
ஈஸ்வரி – சகோதரி
+94776684944
ஈசன் – மைத்துனர்
 +94774016789
பரா – மைத்துனர்
+14167276487
பிரபா – மைத்துனர்
 +14169534977
உதயா – மனைவி
+14166593566
சிவம் – சகோதரன்
 +12368084586
மனோ – மைத்துனர்
 +16477105747
சாந்தா – சகோதரி
+14379852327
யோகம் – சகோதரி
+4917643302178

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − two =