யாழ். பருத்தித்துறை கொட்டடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே கிரானை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் பஞ்சலிங்கம் ஜெயக்குமார் அவர்கள் 24-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் பஞ்சலிங்கம் சரசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
Selvarayina அவர்களின் அன்புக் கணவரும்,
கமலக்கண்ணன், சிந்துஜா, அனுஜா, ஷர்மிளா, அஜந்தா(நோர்வே) ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலக்கண்ணன் – மகன் | |
+4740081375 | |
கண்ணன் – மருமகன் | |
+4747966066 | |
யானார்த்தனன் – மருமகன் | |
+4740192475 |