யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரியாலை பொன்னம்பலம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை லிங்கநாதன் அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான நாகேசு கண்மணி(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பேரின்பச்செல்வி(இன்பம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
விஜயகுமாரன், சதீஸ்குமார், தினேஸ்குமார், சர்மிளா, அர்ச்சனா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
அனுசியா, மேகலா, பாலகுமார், சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற லோகநாதன், சிவரஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானேஸ்வரன், தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிருத்திகா, கவினாஸ், பிரனியா, சஞ்ஜித், யக்ஷிகா, கோபிஷன், டருண், சச்சிவ், சஞ்சனா, பிரகவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜி – மகன் | |
+94778037455 | |
சதீஸ் – மகன் | |
+94779877368 | |
தினேஸ் – மகன் | |
+94777410186 | |
சர்மிளா – மகள் | |
+14165099160 | |
அர்ச்சனா – மகள் | |
+94772055729 |