திரு நாகரத்தினம் ஸ்ரீகணேசமூர்த்தி
முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணையைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் ஸ்ரீகணேசமூர்த்தி அவர்கள் 19-10-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம்(அப்பையா) கனகமணி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான இளஞ்சிங்கநாதன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஸ்ரீரஞ்சினி(ஆசிரியை- முள்ளியவளை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை), ஸ்ரீறசந்தன்(சுவிஸ்), ஸ்ரீ வசந்தன்(லண்டன்), ஸ்ரீவதனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவனேஸ்வரி, செல்வரட்ணம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), வியாழம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை), தட்சணாமூர்த்தி(பூசகர்- புதுக்குடியிருப்பு நாகதம்பிரான் ஆலயம்), தயாபரமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விவேகானந்தம், பாக்கியலட்சுமி, விகிர்தபாலன், ரூபராணி, காலஞ்சென்ற ஜெயசிறி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கங்காதரன்(கலைக்கண்ணன் பல்பொருள் வாணிப உரிமையாளர்- முள்ளியவளை), சுபாகரி(சுவிஸ்), அனித்தா(லண்டன்), மிதிலைநாதன்(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று பிரதேச சபை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரிலக்சன்(விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், முஸ்லீம் மகா வித்தியாலயம், நீராவிப்பிட்டி), திலக்சனா(பேராதனைப் பல்கலைக்கழகம்), வேணுயன்(மு/கலைமகள் வித்தியாலயம்), அனுயன்(மு/ வித்தியானந்தக் கல்லூரி), தியாரா(சுவிஸ்), சபிசன்(லண்டன்), சாருசன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஸ்ரீராகவன்(ஜேர்மனி), கோகுலன்(பொறியியலாளர், கொழும்பு), சஜீவன்(சுவிஸ்), தசாபன்(பிரதேச செயலகம், நல்லூர்), கஜீவன், கேசிகா, தனூஸ்(Imperial College, London), கிரூஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
துஸ்யன்(பிராந்திய சுகாதார வைத்திய அதிகார – வவுனியா), கிருஸ்ணமேனன்(சுவிஸ்), ஜனகன்(ஜேர்மனி), வேர்த்திகா(ஆசிரியை- மு/தண்ணீருற்று இந்து தமிழ் கலவன் பாடசாலை), லக்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2022 வெள்ளிக்கிழமை அன்று 3ம் வட்டாரம் முள்ளியவளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் அம்பலவன்பொக்கணையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அம்பலவன்பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீறசந்தன் – மகன் | |
+41798960711 | |
ஸ்ரீ வசந்தன் – மகன் | |
+447983979765 | |
மூர்த்தி – சகோதரன் | |
+447703414429 | |
மகேந்திரம் – சகோதரன் | |
+94776227607 | |
திலக்சன் – பேரன் | |
+94772765550 | |
தனா – மகள் | |
+94779650326 |