CanadaObituary

திரு அருண் விக்கினேஸ்வரராஜா

கனடா Brampton ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருண் விக்கினேஸ்வரராஜா அவர்கள் 15-10-2022 சனிக்கிழமை அன்று Toronto இல் அகாலமரணம் எய்தினார்.

அன்னார், யாழ். கல்வியங்காட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களும், கனடா Brampton இல் வசித்து வருபவர்களுமான விக்கினேஸ்வரராஜா இலங்கைராணி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களும் கனடா Brampton இல் வசித்து வருபவர்களுமான வீரசிங்கம் புனிதராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிவேதா(கனேடிய சட்டத்தரணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

பவித்திரா, காயத்திரி, பிரசாந்த் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விமலபத்மராஜ், ஆனந்தராஜ், சகானா, சியானா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஜீவன் அவர்களின் அன்புச் சகலனும்,

மணிகண்டன், றியா, சச்சின், ஹாசினி, ஆட்விஜ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சேய்லன் அவர்களின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 23 Oct 2022
7:00 PM – 10:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Monday, 24 Oct 2022 
11:00 AM – 1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்
Monday, 24 Oct 2022 
1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு

 விக்கினேஸ்வரராஜா – தந்தை
 +16475519686
வீரசிங்கம் – மாமா
 +14169886659

Related Articles