
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கண்மணி தர்மலிங்கம் அவர்கள் 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை தர்மலிங்கம்(இளைப்பாறிய புகையிரத சாரதி, இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
சகிகலா, காலஞ்சென்ற சசிதரன், சிறீதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திருஞானசம்பந்தன், சமந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரஷா, ஆரணியன், கெளதமன், தரணியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| சசிகலா – மகள் | |
![]() ![]() | +16474658371 |
| சிறிதரன் – மகன் | ![]() |
![]() ![]() | +41793282349 |
| சந்திரன் – பெறாமகன் | |
![]() ![]() | +16478357141 |
| வர்ணன் – பெறாமகன் | |
![]() ![]() | +16475257455 |






