KokuvilObituary

திருமதி சர்வேஸ்வரி மாணிக்கவாசகர்

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சர்வேஸ்வரி மாணிக்கவாசகர் அவர்கள் 18-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், துரைசாமி பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரி, பஞ்சாட்சரம், சந்திரவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பெரியதம்பி, விஸ்வரத்தினம் மற்றும் கமலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லோகதர்மினி(இலங்கை), லோகேஸ்வரன்(பிரான்ஸ்), ராதாகிருஷ்ணன்(கனடா), துரை(சுவிஸ்), ஐங்கரன்(குட்டி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வனேஸ்வரன், விக்னேஸ்வரி, கீதாலட்சுமி, புஸ்கலா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனிதா, சரண்யா, குமணன், சாருஜன், சினேகா, தசிகா, துசிகா, பௌசிகா, கஜீவன், நிருஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2022 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மணி – மகள்
+94778234131
லோகேஸ்வரன் – மகன்
+33651621856
 துரை – மகன்
 +41767730361
ராதா – மகன்
+15149282481
குட்டி – மகன்
 +33662943183

Related Articles