AriyalaiFranceObituary

திரு இராசையா சிறிதரன்

யாழ். அரியாலை புங்கன்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Garges-lès-Gonesse ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா சிறிதரன் அவர்கள் 12-10-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா(பொலிஸ்) தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜகாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

அனோஜா, சிந்துஜா, ஜனகன், சர்மிஜா, சுஜிவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாஸ்கர், மதிவாணன், பானுஷா, ரஜிதரன்(லக்‌ஷன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கிரிதரன், கிரிஜா(கனடா), ஜெயாதரன்(ஜேர்மனி), கெங்காதரன்(கனடா), வனஜா(கனடா). ரவிதரன்(கனடா), சரோஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோகேஸ்வரி(பிரித்தானியா), உதயநாதன்(கனடா), லீலாராணி(ஜேர்மனி), சுகந்தி(கனடா), செல்வேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற அருந்ததி மற்றும் கிங்சிலி(கனடா), காலஞ்சென்றவர்களான ராஜசுந்தரம், சரஸ்வதி, ராஜலக்சுமி மற்றும் செல்வமாணிக்கராசா, காலஞ்சென்றவர்களான ராஜமலர், யோகநாதன், ராஜேஸ்வரி மற்றும் செல்வமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, இராஜதுரை, கந்தசாமி, பாலச்சந்திரவதி மற்றும் சிறிபாலதேவி, வாமதேவன், தவபாலன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

திரிஷிகா, திரிஷான், கவிஷன், துவாரகா, ஈஸ்வன், ஜெய்வின், ஸ்ரேஜா, யார்ஷன், யாருஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 15 Oct 2022 
2:30 PM – 4:00 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Monday, 17 Oct 2022
 2:00 PM – 6:00 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Tuesday, 18 Oct 2022 
2:30 PM – 2:50 PM
Funérarium 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France


தொடர்புகளுக்கு

பாஸ்கர் – மருமகன்
 +33770537218
மதிவாணன் – மருமகன்
+33620102496
லக்‌ஷன் – மருமகன்
 +33783970092
ஜனகன் – மகன்
  +33753915678

சுஜீவன் – மகன்
 +33699392361

Related Articles