திருமதி அன்னம்மா கிருஸ்ணபிள்ளை
முல்லைத்தீவு நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா கிருஸ்ணபிள்ளை அவர்கள் 11-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சகுந்தலை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கிருஸ்ணபிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
உதயகுமார்(கனடா), தங்கேஸ்வரி(இலங்கை), ஜெகதீசன்(இலங்கை ), உதயசந்திரிகா(கனடா), ஜீவலதா(கனடா), சுரேஸ்குமார்(கனடா), ரமேஸ்குமார்(கனடா), மதிவதினி(கனடா), சசிகுமார்(கனடா), மேகலதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருபாரமணி, திருச்செல்வம், செல்வறஜனி, யோகநாதன், சாந்தகுமார், தாட்சாஜினி, பிரபோதினி, விஜயகுமார், பிருந்தா, சத்தியகாமன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரஸ்வதி, தங்கராசா, ஸ்ரீஸ்கந்தராசா, சூரியகுமார், விக்கினராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவதாஸ், இராசேஸ்வரி, சறோஜினிதேவி, நிர்மலா, மகேஸ்வரன், சின்னம்மா, தங்கமணி மற்றும் காலஞ்சென்றவர்களான இந்திராகாந்தி, செல்லத்துரை, வினாசித்தம்பி, பொன்னம்மா, சரஸ்வதி, நாகமணி, கந்தையா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நிதிஷரன், நிதுஷன், நிஷானி, நிலானி, திருமாறன், பத்மபிரியா, செல்வசுதன், பிரகாஸ், அபிஷன், அனோஜன், கோபிநாத், துஷான், ராகவி, சதுர்சன், கனிகா, தினேஸ், விஷ்னுகா, ஷார்னி, அபிநயா, ஆகாஷ், நதிஷா, திரிஷா, சபினா, ஜசிக்கா, டெபோரா, ஜோன், சாருச், கபிசன், மைசா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
கின்சிகா, கரின், ஷைனிக்கா, தினேஸ், கபின்ராஜ், யசோதரன், துசாரா, செரீனா அகியோரின் பாசமிகு பூட்டியுமாவர் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நட்டாங்கண்டலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மு.ப 08:00 மணிமுதல் ந.ப 12:30 முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று நட்டாங்கண்டலில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெகதீசன் – மகன் | |
+94774685920 | |
தங்கராசா – சகோதரன் | |
+94777867813 | |
உதயகுமார் – மகன் | |
+14169188049 | |
சுரேஸ்குமார் – மகன் | |
+16472005522 | |
இரமேஸ்குமார் – மகன் | |
+16474052006 | |
கிருபாரமணி – மருமகள் | |
+16475338049 |