CanadaObituary

திரு அன்ரனிப்பிள்ளை றொகேசன்

யாழ். மருதடி வீதியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, சுவிஸ் Langnau, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனிப்பிள்ளை றொகேசன் அவர்கள் 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற றொகேசன், அல்வீனம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கியூபேட், பூரணம் தம்பதிகளின் அருமை மருமகனும்,

றோஸ்பெல்லா(ஜெயமணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

றியான்ஷி, லோயிட் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெறோம், மெலிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான யோசப், ஸ்டானிஸ்லாஸ், பிரான்சிஸ் மற்றும் பூவதி, பாக்கியவதி, யோகவதி, குலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மேரி அனா ஜோசப், மலர் குலசிங்கம், பெனடிக்ட், மேரி பிரான்சிஸ் மற்றும் சிவானந்தராஜா, அன்ரனிப்பிள்ளை, சின்னமலர், காலஞ்சென்றவர்களான பிலோமினா, தருமராசா மற்றும் சேவியர், மேரி திரேசா புஸ்பம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Nathaniel, Evelyn, Ari, Kai ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 14 Oct 2022 
5:00 PM – 9:00 PM
Brampton Crematorium & Visitation Centre 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
பார்வைக்கு
Saturday, 15 Oct 2022
7:00 AM – 10:00 AM
Brampton Crematorium & Visitation Centre 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
திருப்பலி
Saturday, 15 Oct 2022 
10:30 AM
St. Anthony of Padua Catholic Church 
940 N Park Dr, Brampton, ON L6S 3L5, Canada
நல்லடக்கம்
Saturday, 15 Oct 2022
10:30 AM
Assumption Catholic Cemetery 
6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada

தொடர்புகளுக்கு

றோஸ்பெல்லா(ஜெயமணி) – மனைவி
+19054959646
றியான்ஷி – மகள்
+16479989646
 ஜெறோம் – மருமகன்
+16477129646

Related Articles