திருமதி புளோறா ஞானவாசகம்
முல்லைத்தீவு மணல் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட புளோறா ஞானவாசகம் அவர்கள் 06-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அகஸ்டின் சாள்ஸ், சாள்ஸ் டெய்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தேவசகாயம் ஞானவாசகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை லீலாவதி அவர்களின் பாசமிகு சகோதரியும்,
ஞானமலர், காலஞ்சென்ற பற்றிமா கிறேஸ், ஜெயராணி, நிமலரெட்ணம்(அப்பன்), புஸ்பராணி(இஸ்ரெலா), தவரெட்ணம்(அன்ரன்), விஜியரெட்ணம்(பிறையன்), அமலரெட்ணம்(நிக்சன்), பிறியிற் சர்மிளா(ரமணி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவானந்தன், யேசுநேசன், மங்கயற்கரசி, மரியதாஸ், ஜொய்சி, பிரியா, சுபானி, ஜுட் சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுயிவினி, நீறயன், நிகிலன், சுபந்தினி, ரொசாலினி, மயூட்சன், தனுசன், செரின், கம்சன், காவின், மெலானி, ஜிவிதா, நிவேதா, எவின், ரியான், பிறவின், டிலுக்ஷா, பிபின், கயட்னா, சர்ஜனா, யட்சிகன், யரோன், யனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யதுசன், ஹரனியா, சுவர்னியா, சிசான், அடீரா, கிஷாரா, நிலாசினி, நிசாயினி, சிவாகன், மிதூரி, ஹேசனா, டிவினியா, ஹபினியா, விரோன், டிஹாரா, நிதாரா, கஷோன், றிச்சிகா, லியான், யுலியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 02:00 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிமலரெட்ணம்(அப்பன்) – மகன் | |
+41782031901 |